மருத்துவ முகாம் : (21.01.2024) , மண்டபம் , இராமநாதபுரம்.
நமது ஆரோக்யா மருத்துவமனை , மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் த .மு .மு.க இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் மற்றும் கால் பரிசோதனை முகாம்.
மண்டபம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
தேசிய இளைஞர் தின விழா – 2024
எழுமின் , விழிமின், உழைமின் , கேட்டதுண்டோ . ஆம் நமது பாரத தாயின் வீரத்திருமகனாக அவதரித்த சுவாமி . விவேகானந்தரின் வரிகள் தான் இவை . ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 தேசிய இளைஞர் விழாவாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் சுவாமி. விவேகானந்தரின் 161 வது பிறந்தநாளை நமது ஆரோக்யா மருத்துவமனை மற்றும் ஆரோக்யா பாராமெடிகள் இன்ஸ்டிடியூட் இனைந்து வெகு விமரிசையாக கொண்டாடினர்.
ஆரோக்யா ‘தைப்பொங்கல் விழா 2024’ .
நமது ஆரோக்யா மருத்துவமனை மற்றும் , இன்னர் வீல்ஸ் கிளப் ஆப் ராம்நாட் இணைந்து நடத்திய தைப்பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆரோக்யா பாராமெடிகள் இன்ஸ்டிடியூட் மாணவர்களின் நடன நிகழ்ச்சி , பாட்டு நிகழ்ச்சிகள், விழாவில் கலந்துகொண்ட அனைவரது மனங்களுக்கு இனிப்பாய் அமைந்தது . இன்னர் வீல்ஸ் கிளப் சார்பாக கலந்துகொண்ட அனைவரும் விழாவை இரசித்ததுடன் , நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகள் பெற்றனர் . நமது ஆரோக்யா மருத்துவமனை முதன்மைச் செயல் அலுவலர் Dr . வித்யா பிரியதர்ஷினி நன்றியுரை வழங்க , விழா இனிதே நிறைவுற்றது.
மருத்துவ முகாம் : (23.12.2023) , இராமநாதபுரம்.
நமது ஆரோக்யா மருத்துவமனை , அரண்மனை ராமகிருஷ்ணா மடம் இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச பொது மருத்துவ முகாம்.
இராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
மருத்துவ முகாம் : (17.12.2023) , இராமநாதபுரம்.
நமது ஆரோக்யா மருத்துவமனை , மதுரை ,மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் P.V.M TRUST இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் மற்றும் கால் பரிசோதனை முகாம்.
இராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் – 2023
இந்தியாவின் முன்னாள் பிரதமரும்⸴ இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
இதனை பறைசாற்றும் விதமாக நமது ஆரோக்யா மருத்துவமனையில் குழந்தை செல்வங்களுக்கென ஓவியப்போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று தங்களின் திறமைகளை ஓவியங்களாக தீட்டி வெளிக்காட்டினார் . பங்கேற்ற அனைவருக்கும் பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டது.
மருத்துவ முகாம் : (14.11.2023) , ஆரோக்யா மருத்துவமனை, இராமநாதபுரம்.
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு நமது ஆரோக்யா மருத்துவமனை , மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட், இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் மற்றும் கால் பரிசோதனை முகாம்.
இராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
மருத்துவ முகாம் : (05.11.2023) , திருப்புல்லாணி , இராமநாதபுரம்.
நமது ஆரோக்யா மருத்துவமனை , மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் த .மு .மு.க இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் மற்றும் கால் பரிசோதனை முகாம்.
திருப்புல்லாணி சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
மருத்துவ முகாம் : (22.10.2023) , போகலூர் , இராமநாதபுரம்.
நமது ஆரோக்யா மருத்துவமனை , மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் த .மு .மு.க இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் மற்றும் கால் பரிசோதனை முகாம்.
போகலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
மருத்துவ முகாம் : (08.10.2023) , முதுகுளத்தூர் , இராமநாதபுரம்.
நமது ஆரோக்யா மருத்துவமனை , மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் த .மு .மு.க இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் மற்றும் கால் பரிசோதனை முகாம்.
முதுகுளத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.