எழுமின் , விழிமின், உழைமின் , கேட்டதுண்டோ . ஆம் நமது பாரத தாயின் வீரத்திருமகனாக அவதரித்த சுவாமி . விவேகானந்தரின் வரிகள் தான் இவை . ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 தேசிய இளைஞர் விழாவாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் சுவாமி. விவேகானந்தரின் 161 வது பிறந்தநாளை நமது ஆரோக்யா மருத்துவமனை மற்றும் ஆரோக்யா பாராமெடிகள் இன்ஸ்டிடியூட் இனைந்து வெகு விமரிசையாக கொண்டாடினர்.