இந்தியாவின் முன்னாள் பிரதமரும்⸴ இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

 

இதனை பறைசாற்றும் விதமாக நமது ஆரோக்யா மருத்துவமனையில் குழந்தை செல்வங்களுக்கென ஓவியப்போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று தங்களின் திறமைகளை ஓவியங்களாக தீட்டி வெளிக்காட்டினார் . பங்கேற்ற அனைவருக்கும் பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டது.