நமது ஆரோக்யா மருத்துவமனை , அரண்மனை ராமகிருஷ்ணா மடம்  இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச  பொது மருத்துவ முகாம்.
இராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.