by Arogyahospital2023 | Jan 22, 2024 | Uncategorized
நமது ஆரோக்யா மருத்துவமனை , மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் த .மு .மு.க இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் மற்றும் கால் பரிசோதனை முகாம்.மண்டபம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று...
by Arogyahospital2023 | Jan 13, 2024 | Uncategorized
எழுமின் , விழிமின், உழைமின் , கேட்டதுண்டோ . ஆம் நமது பாரத தாயின் வீரத்திருமகனாக அவதரித்த சுவாமி . விவேகானந்தரின் வரிகள் தான் இவை . ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 தேசிய இளைஞர் விழாவாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் சுவாமி. விவேகானந்தரின் 161 வது பிறந்தநாளை நமது ஆரோக்யா...
by Arogyahospital2023 | Jan 11, 2024 | Uncategorized
நமது ஆரோக்யா மருத்துவமனை மற்றும் , இன்னர் வீல்ஸ் கிளப் ஆப் ராம்நாட் இணைந்து நடத்திய தைப்பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆரோக்யா பாராமெடிகள் இன்ஸ்டிடியூட் மாணவர்களின் நடன நிகழ்ச்சி , பாட்டு நிகழ்ச்சிகள், விழாவில் கலந்துகொண்ட அனைவரது மனங்களுக்கு இனிப்பாய்...
by Arogyahospital2023 | Jan 11, 2024 | Uncategorized
நமது ஆரோக்யா மருத்துவமனை , அரண்மனை ராமகிருஷ்ணா மடம் இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச பொது மருத்துவ முகாம்.இராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று...
by Arogyahospital2023 | Dec 22, 2023 | Uncategorized
நமது ஆரோக்யா மருத்துவமனை , மதுரை ,மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் P.V.M TRUST இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் மற்றும் கால் பரிசோதனை முகாம்.இராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று...
by Arogyahospital2023 | Nov 17, 2023 | Uncategorized
இந்தியாவின் முன்னாள் பிரதமரும்⸴ இந்திய சுதந்திரப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இதனை பறைசாற்றும் விதமாக நமது ஆரோக்யா மருத்துவமனையில் குழந்தை செல்வங்களுக்கென ஓவியப்போட்டி...